// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** திமுக மாவட்ட வர்த்தக அணி துணைச் செயலாளர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்

திமுக மாவட்ட வர்த்தக அணி துணைச் செயலாளர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்

திமுக மாவட்ட வர்த்தக அணி துணைச் செயலாளர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்



தமிழக உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28 ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினர் மனு தாக்கல் செய்து வருகின்றனர். அந்த வகையில் வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாளான இன்று திருச்சி மாநகராட்சி மலைக்கோட்டை பகுதிக்குட்பட்ட 14 வது வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் மாவட்ட வர்த்தக அணி துணை செயலாளர் ப. திருமாவளவன் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். ஸ்ரீரங்கம் கோட்ட அலுவலகத்தில் உதவி தேர்தல் அலுவலரிடம் தனது வேட்புமனுவை வழங்கினார். 

Post a Comment

0 Comments