// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** திருச்சி திமுக 52 வது வார்டு வேட்பாளர் தீவிர பிரச்சாரம்

திருச்சி திமுக 52 வது வார்டு வேட்பாளர் தீவிர பிரச்சாரம்

 தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளதையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களின்  வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வேட்புமனு தாக்கல் செய்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்...



இந்நிலையில் திருச்சி மாநகராட்சி 52 வது வார்டில் திமுக சார்பில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் துர்கா தேவி அவரது வார்டுக்குட்பட்ட  நிர்வாகிகள், பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வத்தார்.. அந்த வகையில் 52 வது வார்டுக்குட்பட்ட பீமநகர் மார்சிங் பேட்டை, கூனி பஜார், அந்தோனியார் கோவில் தெரு, ராமமடம் கண்டி தெரு,மெயின் கண்டித்தெரு உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.


Post a Comment

0 Comments