// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** உறையூர் திமுக வேட்பாளருக்கு தனுஷ் ரசிகர் மன்றம் ஆதரவு

உறையூர் திமுக வேட்பாளருக்கு தனுஷ் ரசிகர் மன்றம் ஆதரவு

 உறையூர் 10-வது வார்டு பகுதியில் போட்டியிடும் ரா.முத்துக்குமாரை தனுஷ் ரசிகர் மன்றம் தலைவர், நிர்வாகிவள் சந்திப்பு.!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விறு விருப்பாக நடைபெற்று வருகிறது.வேட்புமனு தாக்கல் நேற்று முடிவடைந்த நிலையில்  அதற்க்கான பரிசீலனை இன்று நடைபெற்று வருகிறது.

உறையூர் 10வது வார்டு பகுதியில் திமுக சார்பில்  உதயசூரியன் சின்னத்தில் ரா.முத்துகுமார் போட்டியிடுகிறார்


இந்நிலையில் அப்பகுதியில் நிர்வாகிகள் பொதுமக்கள் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

அந்த வகையில் திருச்சி மாவட்ட தனுஷ் ரசிகர் மன்ற தலைவர் M. செந்தில் குமார் தலைமையில் அதன் நிர்வாகிகள் ரா.முத்துகுமார் அவர்களை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.....உள்ளாட்சி தேர்தலில் அவரக்கு முழு ஆதரவு அளிக்கப்படும் என்று தெரிவித்தனர். 

Post a Comment

0 Comments