// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** தமிழக தேவேந்திரகுல வேளாளர் வேட்பாளர் வேட்பு மனுதாக்கல்

தமிழக தேவேந்திரகுல வேளாளர் வேட்பாளர் வேட்பு மனுதாக்கல்

தமிழக  தேவேந்திரகுல வேளாளர் நலச்சங்கம் நிறுவனத் தலைவர்   ராஜேந்திரன் ஆதரவு பெற்று அலுவலக செயலாளர் கொட்டப்பட்டு ரமேஷ் வேட்புமனு தாக்கல் 


திருச்சிராப்பள்ளி மாநகராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மாமன்ற உறுப்பினர் வார்டு எண் 46 போட்டியிடும் தமிழக தேவேந்திர குல வேளாளர் நல சங்கத்தின் வேட்பாளர் அலுவலக செயலாளர் கொட்டப்பட்டு  ரமேஷ் அவர்கள் நேற்று பொன்மலை கோட்டத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

Post a Comment

0 Comments