நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பேருந்து நிலையம் எதிரில் உள்ள,அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது..,
9-ம் வகுப்பு படித்து வரும் மாணவி அர்ச்சனா என்பவர், அவர் படித்து வரும் பள்ளிக்கூட முன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
திடீரென எதிர்பாராதவிதமாக மாணவி மூன்றாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்
மாணவி குதித்த அலறல் சத்தம் கேட்டு, சக ஆசியர்கள் உடனடியாக திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்...
இச்சம்பவத்தில் அதிர்ச்சியடைந்த மாணவியின் தாயார் மற்றும் அவரது உறவினர்கள் அரசு பள்ளி வாசல் முன்பு அமர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழாசியர் மீது குற்றம் சுமத்தியும், அவரை கைது செய்து விசாரிக்க வேண்டும் எனவும் முழக்கமிட்டனர்.
காவல் துறைக்கு தகவல் தெரித்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருச்செங்கோடு DSP & திருச்செங்கோடு ஆய்வாளர் இருவரும் பேசி பலனலிக்காத நிலையில், வட்டாச்சியர் & கோட்டாச்சியர் இனைந்து விசாரித்து வருகின்றனர்.
பள்ளி மாணவி ஒருவர், பள்ளிக்கூடத்திலே தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அந்த பகுதி மக்களிடையே, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் நிருபர்
விஜயகுமார்.
0 Comments