// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** ஈரோடு மெஹருன்னிஷா மத்கப் மதரஸா முதலாம் ஆண்டு விழா மற்றும் பட்டமளிப்பு விழா

ஈரோடு மெஹருன்னிஷா மத்கப் மதரஸா முதலாம் ஆண்டு விழா மற்றும் பட்டமளிப்பு விழா

ஈரோடு மெஹருன்னிஷா மத்கப் மதரஸா முதலாம் ஆண்டு விழா மற்றும் பட்டமளிப்பு விழா

ஈரோட்டில் உள்ள மெஹருன்னிஷா மக்தப் மதரஸாவில் 3 ஆம் ஆண்டு நிறைவு விழா 1 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா  மக்தப் மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது...


இஸ்லாமிய மார்க்க கல்வியை கற்று முதல் ஆண்டு படித்து முடித்த 6 பேருக்கு  பட்டம் வழங்கி சிறப்பு செய்யப்பட்டது...

மக்தப்  மதரஸா வில் சிறப்பாக மார்க்க கல்வியை கற்ற  21 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.



இந்த விழாவில் மஸ்ஜிதே பள்ளிவாசல் இமாம் சிராஜீதீன் தலைமை வகித்தார்..ஈரோடு தாவூத்தியா அரபி கல்லூரி பேராசிரியர் ஷப்பீர் அகமது  முன்னிலை வகித்தார்...முகம்மது இப்ராகீம் சிறப்புரையாற்றினார்.

Post a Comment

0 Comments