// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** அனைத்திந்திய மக்கள் உரிமை பாதுகாப்பு கழகம் ஆண்டு விழா...! சமூக சேவகர்களுக்கு விருது வழங்கப்பட்டது..

அனைத்திந்திய மக்கள் உரிமை பாதுகாப்பு கழகம் ஆண்டு விழா...! சமூக சேவகர்களுக்கு விருது வழங்கப்பட்டது..

அனைத்திந்திய மக்கள் உரிமை பாதுகாப்பு கழகம் ஒன்பதாவது ஆண்டு நிறுவன தின விழா திருச்சி தனியார் அரங்கில்  நடைபெற்றது....

 தமிழ் மாநில செயலாளர் கருப்பண்ணன் தலைமையில்  தமிழ் மாநில அமைப்பாளர் ராஜன் தமிழ் மாநில பொதுச் செயலாளர் சு வேந்திரன் முன்னிலையிலும் திருச்சி மாவட்ட செயலாளர் பாஸ்கரன் வரவேற்புரை ஆற்றினார்.....

சாதனையாளர்களுக்கு விருது வழங்கி தமிழ் மாநிலத் தலைவர் சின்ராஜ் சிறப்புரையாற்றினார்.....


இந்த விருது வழங்கும் விழாவில் நிறுவனத் தலைவர் ஜெயராமன் ஏற்புரையாற்றினார்... திருச்சி மாவட்ட தலைவர் முகமது சர்புதீன் நன்றியுரையாற்றினார்...கொரோனா பேரிடர் காலத்தில் மக்களுக்காக காவல்துறை அதிகாரிகளுடன் இணைந்து சமூக பணியாற்றிய ஆர்.கே.ராஜா அவர்களுக்கு சிறந்த சமூக சேவகர் விருது வழங்கப்பட்டது.. இவருடன் மேலும் பலருக்கு விருதுகள் வழங்கப்பட்டது..

Post a Comment

0 Comments