// NEWS UPDATE *** 2 நாட்கள் அரசுமுறை பயணமாக ஜோர்டான் சென்றடைந்தார் பிரதமர் மோடி ********* தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நியமனம் *** திருச்சி மாநகராட்சி மேயர், துணை மேயரை சந்தித்து வாழ்த்து தெரிவித்த "சுமைதாங்கி"இதழ் நிர்வாகிகள்

திருச்சி மாநகராட்சி மேயர், துணை மேயரை சந்தித்து வாழ்த்து தெரிவித்த "சுமைதாங்கி"இதழ் நிர்வாகிகள்

 திருச்சி மாநகராட்சி மேயர் ,துணை மேயரை சந்தித்து வாழ்த்து தெரிவித்த "சுமைதாங்கி"இதழ் நிர்வாகிகள்




திருச்சி மாநகராட்சி மேயராக அன்பழகன் பிப்ரவரி 4 ஆம் தேதி பதவியேற்று கொண்டார்

சுமைதாங்கி  இதழ் ஆசிரியர் வெளியிட்டார் எகியா அவர்களின் வழிகாட்டுதல்படி சுமைதாங்கி இதழ் தலைமை நிருபர் நாவஸ்கன்,  விளம்பரம் பிரிவு முத்து குமார்  திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன்  மற்றும் துணை மேயர் திவ்யா தனகோடி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்..


சந்திப்பு பிறகு சுமைதாங்கி இதழ் மேயர்  துணைமேயரிடம் வழங்கப்பட்டது.

Post a Comment

0 Comments