NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** ஈரோடு- பழனி ரயில்வே திட்டப்பணிகள் துவங்க கோரி ஆர்ப்பாட்டம்

ஈரோடு- பழனி ரயில்வே திட்டப்பணிகள் துவங்க கோரி ஆர்ப்பாட்டம்

ஈரோடு - பழனி ரயில்வே திட்டப்பணிகளை மத்திய அரசு உடனடியாக துவங்க கோரி   ஈரோடு ரயில் நிலையம் முன்பு தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது...

தொடர்வண்டித் துறையில் ஈரோடு-பழனி ரயில்வே திட்டப்பணிகளை மத்திய அரசு உடனடியாக பணி துவங்க கோரி ஈரோடு  ஒருங்கிணைந்த மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி ரயில் நிலையம் முன்பு கண்டன முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது....

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈரோடு வடக்கு மாவட்ட மாநில மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கிளை பொறுப்பாளர்கள் வெ. கிருஷ்ணமூர்த்தி .பிஏ பிஎல் ஈரோடு மாவட்ட செயலாளர் ஈரோடு வடக்கு மாவட்டம் அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது


ஈரோடு நிருபர் பேபி மற்றும் யுவராஜ்

Post a Comment

0 Comments