// NEWS UPDATE *** கேரளாவில் மூளையை தின்னும் அழிவு வைரஸ் - கொடூர தாக்குதலால் 2 பேர் பலி *** "ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் இழப்புகளால் ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து மனிதாபிமான உதவிகள், நிவாரணங்களை வழங்க இந்தியா தயாராக உள்ளது" - பிரதமர் மோடி *** திருச்சியில் நாளை(14-06-2022) மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்

திருச்சியில் நாளை(14-06-2022) மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்

திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி அதவத்துர் துணை நிலையத்தில் நாளை செவ்வாய் கிழமை பராமரிப்பு பணி மற்றும் உயர் மின்னழுத்த பாதையில் தவிர்க்க முடியாத அவசர கால பணி நடைபெறுவதால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதியான அதவத்தூர், வயலூர் , குழுமணி, கொத்தடை , கீழ வயலூர், மேல வயலூர், பேரூர், மேலப்பட்டி , கோப்பு, அயிலாபேட்டை , சின்ன கருப்பூர், பெரிய கருப்பூர் , சுப்பையா புரம் ,  முல்லி கரும்பூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மன்னார்புரம் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்

Post a Comment

0 Comments