திருச்சி மாவட்ட தளபதி விஜய் ரசிகர்கள் சார்பில் இன்று தளபதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்ரீரங்கம் கங்காரு மாற்றுத்திறனாளிகள் கருணை இல்லத்தில் காலை உணவு வழங்கப்பட்டது அத்துடன் நேற்று சர்வதேச யோகா தினத்தையொட்டி மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் யோகா பயிற்சியும் அளிக்கப்பட்டது...
அனைவரும் விஜய் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி ஆசி வழங்கினார்கள்...
இவ்விழாவை விஜய் மக்கள் இயக்க முன்னாள் திருச்சி மாவட்ட தலைவர் ஆர்.கே.ராஜா சார்பில் வழங்கப்பட்டது...
இந்நிகழ்ச்சியில் உறையூர் சரண்ராஜ் லால்குடி கலைவாணன் திருவரம்பூர் பாரதிராஜா மன்னச்சநல்லூர் சுரேஷ் புத்தூர் நடராஜ் மலைக்கோட்டை நசீர் அரியமங்கலம் ஆசிக் பாஷா புத்தூர் பாபு நொச்சியம் கலைவாணன் உள்பட பலர் கலந்துகொண்டு பிறந்தநாள் விழா சிறப்பாக நடைபெற்றது
0 Comments