NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** முஸ்லீம் சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி TNTJ திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

முஸ்லீம் சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி TNTJ திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளனை  உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது... 


அதே போன்று இஸ்லாமிய மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட தலைவர் குலாம் தஸ்தஹீர் தலைமையில்  திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.  இஸ்லாமிய சிறைவாசிகள் விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது..

Post a Comment

0 Comments