// NEWS UPDATE *** “திமுகவின் நிலைப்பாடை தெரிந்துகொள்ளவே காங்கிரஸ் கட்சியின் அழுத்தத்தில் எம்.பி.க்கள் கூட்டத்தைக் கூட்டுகிறார் முதலமைச்சர் விஜய்” - அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் *** ஆம் ஆத்மி கட்சி புதிய மாவட்ட தலைவருக்கு ஆர்.கே‌.ராஜா வாழ்த்து

ஆம் ஆத்மி கட்சி புதிய மாவட்ட தலைவருக்கு ஆர்.கே‌.ராஜா வாழ்த்து

 ஆம் ஆத்மி கட்சியின் திருச்சி மாவட்ட தலைவர் வழக்கறிஞர் இளங்கோவுக்கு சமூக ஆர்வலர் ஆர்.கே ராஜா வாழ்த்து தெரிவித்தார்..


ஆம் ஆத்மி கட்சியின் திருச்சி மாவட்ட தலைவராக வழக்கறிஞர் இளங்கோ பொறுப்பேற்றார்.. சமூக ஆர்வலர் ஆர்‌.கே. ராஜா பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்

Post a Comment

0 Comments