// NEWS UPDATE *** தனது வாழ்க்கை அனுபவங்களை சுயசரிதையாக எழுதும் நடிகர் ரஜினிகாந்த்.. பல ஆண்டுகளாக பேசப்பட்ட இந்த முயற்சி இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.. மைசூரில் தங்கி புத்தகத்தை எழுதுவதில் கவனம் செலுத்தி வரும் ரஜினி, இந்த ஆண்டுக்குள் புத்தகத்தை வெளியிட திட்டம்.. *** திருச்சியில் நடிகர் ராகவா லாரன்ஸ் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

திருச்சியில் நடிகர் ராகவா லாரன்ஸ் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

 திரைப்பட நடிகர் ராகவா லாரன்ஸ் அவரது பிறந்தநாளை கொண்டாடினர்..


தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய அவரது ரசிகர்கள் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து நலத்திட்டங்கள் வழங்கி பிறந்தநாளை கொண்டாடினர்.





குறிப்பாக திருச்சியில் இருக்கக்கூடிய அவரது ரசிகர்கள் குழந்தைகளுடன் கேக் வெட்டி,  மரக்கன்று வழங்கி, ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கி நடிகர் ராகவா லாரன்ஸ் பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடினர்.








திருச்சியில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவை நடிகர் ராகவா லாரன்ஸ் மக்கள் சேவை நற்பணி மன்றத்தின் திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கலாம் செல்வகுமார் மற்றும் மன்ற நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தார்

Post a Comment

0 Comments