NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** சங்கமம் கூட்டுறவு சங்கத்தின் 10 ஆம் ஆண்டு நிறைவு விழா

சங்கமம் கூட்டுறவு சங்கத்தின் 10 ஆம் ஆண்டு நிறைவு விழா

 சங்கமம் கூட்டுறவு சங்கத்தின் 10 ஆம் ஆண்டு நிறைவு விழா திருச்சியில் நடைபெற்றது..இந்த நிகழ்ச்சிக்கு சங்கம் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் அமானுல்லா தலைமை தாங்கினார் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் மாநில தலைவர் மெளலவி முஹம்மது ஹனிபா மன்பயி, ஜமால் முஹம்மது கல்லூரி பேராசிரியர் டாக்டர் காதர் ஹுசைன் மற்றும் மெளலவி நூஹ் மஹ்லரி ஆகியோர் வறுமை இல்லாத சமூகம் குறித்து உரை நிகழ்த்தினார்கள்...

மேலும் பத்தாண்டு கால சாதனைகள் விளக்கப்பட்டது மற்றும் புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. 


தலைமையகத்தில் இருந்து முன்னாள், இந்நாள் நிர்வாக இயக்குனர்கள் & முனைவர் ஹஜ் மைதீன் கலந்து கொண்டனர்..இந்த நிகழ்வினை திருச்சி கிளையின் மேலாளர் சிராஜுதீன் ஒருகிணைத்தார்

Post a Comment

0 Comments