திருச்சி மாவட்ட காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டம் வருகின்ற 19.7.2024 வெள்ளிக்கிழமை காலை 9 மணி அளவில் எல் கே எஸ் மஹாலில் நடைபெற உள்ளதால், தமிழ்நாடு காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வபெருந்தகை, தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட தலைவர்கள் வருகையொட்டி இன்று அருணாச்சலம் மன்றத்தில் திருச்சி மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைவர் எல் ரெக்ஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் வேலுச்சாமி , தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் விச்சு லெனின் பிரசாத், தேசிய ஒருங்கிணைப்பாளர் அப்துல் ரஹீம், மாவட்ட பொருளாளர் முரளி, மகிளா காங்கிரஸ் தலைவர் சீலா செலஸ், சிறுபான்மை துறை மன்சூர் அலி,
மாநகர் மாவட்ட துணைத் தலைவர் அபுதாகிர், பாலசுப்பிரமணியன், அன்பு ஆறுமுகம், ஆராய்சி பாண்டியன், தொழிற்சங்க தலைவர் மகேந்திரன், இலக்கிய அணி பத்மநாபன், தகவல் தொழில்நுட்ப பிரிவு அரிசி கடை டேவிட்,
ஊடகப்பிரிவு செந்தில் குமார், ஐடி பிரிவு கார்த்திக் டிசிடியு கலியமூர்த்தி, கோட்ட தலைவர்கள் வெங்கடேஷ் காந்தி, ராஜா டேனியல், பிரியங்கா பட்டேல், மலர் வெங்கடேஷ், அழகர், இஸ்மாயில்
பாக்யராஜ், ஜெயம் கோபி, தர்மேஷ், கிருஷ்ணா, பாலசுந்தர் மற்றும் கோகிலா, கிளமெண்ட் 14வது வார்டு முகமது ரஃபீக், ராஜீவ் காந்தி, ஆரிப், பத்மநாபன், தர்ஹா பகதூர்ஷா
நூர் அகமது, மகேந்திரன், அண்ணாதுரை, கலியபெருமாள், கண்ணன், ஹீரா, யோகநாதன், பாபு, மன்சூர் அலி, வரதாச்சாரி, மாலிக், செபஸ்தியார்
0 Comments