BREAKING NEWS *** சர்ச்சை பேச்சு - ஜாமீன் கோரி மகாவிஷ்ணு மனுத்தாக்கல் *** தமுமுக சார்பில் தர்கா கிளை சீரமைப்பு கூட்டம்..!!!

தமுமுக சார்பில் தர்கா கிளை சீரமைப்பு கூட்டம்..!!!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மனிதநேய மக்கள் கட்சி திருச்சி கிழக்கு மாவட்டம் மலைக்கோட்டை பகுதி நத்தரசா பள்ளிவாசல் கிளையின் நிர்வாக சீரமைப்பு கூட்டம் மாவட்ட தலைவர் M.A.முஹம்மது ராஜா தலைமையில் மமக மாவட்ட செயலாளர் அசரப் அலி மற்றும் மாவட்ட பொருளாளர் காஜா மொய்தீன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.


கிளையின் தலைவராக அமீர் அம்சா அவர்களும், தமுமுக செயலாளர் ஆக பாபு அவர்களும்,மமக செயலாளர் ஆக சிலம்பம் சேட்டு அவர்களும், பொருளாளராக சித்திக் அவர்களும் நியமிக்கப்பட்டனர்.


மேலும் இந்த நிகழ்வில் மாவட்டத் துணைத் தலைவர் சையது முஸ்தபா,





மாவட்ட துணை செயலாளர் காசிம்,MTS மாவட்ட செயலாளர் ஜாவித், மாவட்ட இளைஞரணி செயலாளர் முஜீப்,மாவட்ட சுற்றுச்சூழல் அணி செயலாளர் காட்டூர் ரபீக்,SMI மாவட்ட செயலாளர் இலியாஸ் உட்பட கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments