திருச்சி மாவட்ட மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி சங்கத்தின் சார்பாக RTE 2023-24 மற்றும் 2024 - 25 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கான RTE தொகையை அனைத்து பள்ளிகளுக்கும் வழங்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கை மனுவை திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது.
100க்கும் மேற்பட்ட பள்ளிகளின் தாளாளர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு இந்த கோரிக்கையை வலியுறுத்தினர்.
0 Comments