திருச்சி உறையூர் கடைவீதியில் 11:11 A/c ஹோட்டல் பாரம்பரிய கறி விருந்து திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் திருச்சி மேற்கு சட்டமன்ற உறுப்பினர் கே.என் நேரு கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி புதிய ஸ்தாபனத்தை திறந்து வைத்தார்.இந்த நிகழ்வில் மேயர் அன்பழகன் உடன் இருந்தார்
இவ்விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் உரிமையாளர் தர்மசுரேஷ் அன்புடன் வரவேற்றார் உடன் வட்டச் செயலாளர் தர்ம சேகர் மற்றும் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்




0 Comments