// NEWS UPDATE *** எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூலை 23 கடைசி நாள் - மருத்துவ கல்வி இயக்குநரகம் அறிவிப்பு *** தவெக சார்பில் திருச்சி பாலக்கரையில் தளபதி விஜய் மக்கள் இயக்க முன்னாள் மாவட்ட தலைவர் ஆர்.கே. ராஜா கோடை காலத்தை முன்னிட்டு நீர்மோர் வழங்கினார்

தவெக சார்பில் திருச்சி பாலக்கரையில் தளபதி விஜய் மக்கள் இயக்க முன்னாள் மாவட்ட தலைவர் ஆர்.கே. ராஜா கோடை காலத்தை முன்னிட்டு நீர்மோர் வழங்கினார்

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அறிவுறுத்தலின்படியும், அமைச்சர் ஆனந்த் வழிகாட்டிதல் படி திருச்சி கிழக்கு தொகுதி பாலக்கரையில் 10வது நாளாக தொடர்ந்து தளபதி விஜய் மக்கள் இயக்க முன்னாள் மாவட்ட தலைவர் ஆர்.கே. ராஜா கோடை காலத்தை முன்னிட்டு நீர், மோர் பந்தல் அமைத்து பொதுமக்களுக்கு நீர், மோர் வழங்கினார்.

இந்த நிகழ்வில் வி.எஸ். லேண்ட் புரமோட்டர்ஸ் உரிமையாளர் நந்தகுமார், சரண்ராஜ், ஆசிப், தனசேகர்,ஹரிஹரன், 5 கோகுல், தனசேகர் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

Post a Comment

0 Comments