// NEWS UPDATE *** எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூலை 23 கடைசி நாள் - மருத்துவ கல்வி இயக்குநரகம் அறிவிப்பு *** சிதம்பரம் சட்டமன்ற அலுவலக திறப்பு விழா

சிதம்பரம் சட்டமன்ற அலுவலக திறப்பு விழா

கடலூர் மாவட்டம் சிதம்பரம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மஜக மாநில இளைஞரணி செயலாளர் திருச்சி ஷரிப் மற்றும் மேலிடப் பொறுப்பாளர் நாகை முபாரக் உள்ளிட்ட நிர்வாகிகள் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினரும்,

.


மஜக தலைவருமான மு. தமிமுன் அன்சாரி அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி வாழ்த்துக்களை பரிமாறினர்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், பொதுமக்களின் கோரிக்கைகளை நேரடியாக பெற்றுக் கொள்ளும் வகையில் அலுவலகத்தில் தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும், மக்கள் தங்கள் பிரச்சினைகளை நேரில் தெரிவித்து தீர்வு பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Post a Comment

0 Comments