// NEWS UPDATE *** “திமுகவின் நிலைப்பாடை தெரிந்துகொள்ளவே காங்கிரஸ் கட்சியின் அழுத்தத்தில் எம்.பி.க்கள் கூட்டத்தைக் கூட்டுகிறார் முதலமைச்சர் விஜய்” - அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் *** திருச்சி மாவட்டம் கீழரசூர் ஊராட்சியில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாள் கொண்டாட்டம்

திருச்சி மாவட்டம் கீழரசூர் ஊராட்சியில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாள் கொண்டாட்டம்

திருச்சி மாவட்டம் கீழரசூர் ஊராட்சி திமுக சார்பாக முன்னாள் முதலமைச்சர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கொடி ஏற்றப்பட்டது.

இன்று (3-06-26) மறைந்த திமுக தலைவர் கருணாநிதி பிறந்த நாளில் திருச்சி மாவட்டம் கீழரசூர் ஊராட்சி திமுக சார்பாக கிளை செயலாளர் சுப்ரமணியம் தலைமையில் கட்சி கொடி ஏற்றப்பட்டது.



இந்நிகழ்வில் புள்ளம்பாடி ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணவேல், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள், கவுன்சிலர் மற்றும் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments