// NEWS UPDATE *** அக்டோபர் 6 ஆம் தேதி மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் - தவெக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு மதுராந்தகம் தொகுதியில் தவெக சார்பில் மரகதம் குமரவேல் வேட்பாளராக அறிவிப்பு, தாராபுரம் தொகுதில் தவெக சார்பில் சத்தியபாமா வேட்பாளராக அறிவிப்பு பதவிகளை ராஜினாமா செய்த மரகதம் குமரவேல், சத்யபாமாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது *** "SUMAITHANGI" TAMIL MONTHLY (PRGI NO: : TNTAM/2014/59264)
புதிதாக திறக்கப்படவுள்ள டாஸ்மாக் மதுபானக்கடையை முற்றுகையிட்டு அமமுகவினர் பொதுமக்களுடன் இணைந்து போராட்டம்.
சொத்து வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம்
திருச்சியில் "KONCEPT TURF" உள் விளையாட்டு அரங்கத்தை திறந்து வைத்த அமைச்சர் கே.என்.நேரு!
 திருச்சியில் "ஃபெடல் மெடிசன் & ஃபெர்ட்டிலிட்டி சென்டர்" திறப்பு விழா!
 திருச்சி  BESTOW இரத்த வங்கி திறப்பு விழா - அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்
நடிகர் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படத்தின் ஸ்டிக்கர் வெளியீட்டு விழா -தொழிலதிபர் ஜோசப் பிரான்சிஸ் அடைக்கலராஜ் வெளியிட்டார்.
கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் "நெஞ்சாத்தியே" திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு