// NEWS UPDATE *** பள்ளியில் ஆசிரியை வெட்டிக்கொலை சேலம், ஓமலூர் அருகே கமலாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்திற்குள் உள்ளே புகுந்து ஆசிரியை ஸ்ரீவித்யா வெட்டி படுகொலை குடும்ப பிரச்னை காரணமாக அவரது கணவர் விஜயமுருகனே வெட்டிக் கொலை செய்த‌தாக தகவல்; தப்பியோடிய அவரை போலீசார் தேடி வருகின்றன *** "SUMAITHANGI" TAMIL MONTHLY (PRGI NO: : TNTAM/2014/59264)
திருச்சி மாநகர்  மாவட்ட அதிமுக ஜெயலலிதா பேரவை சார்பில் அதிமுக ஆட்சியின் சாதனைகளை விளக்கி துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி - மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் வழங்கினார்
மும்பை எண்டர்டெயின்மெண்ட் இன்டர்நேஷனல்  பிலிம் வெஸ்டிவெல் ஆப் இந்தியா 2024 ம் ஆண்டுக்கான  சர்வதேச திரைப்பட மற்றும் குறும்பட விருது வழங்கும் விழா
 திருச்சியில் அறிமுகமானது “ஓகே பாஸ்” சூப்பர் செயலி – துவக்க சலுகையாக ரூ.1 டாக்ஸி சேவை
 எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் முதலமைச்சராக வருவார்.இன்னும் ஒன்பது அமாவாசைகளில் திமுக ஆட்சி முடிவுக்கு வரும் திருச்சி அதிமுக ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் பேச்சு
இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் பிறந்தநாள் கொண்டாட்டம் திருச்சி ஆர்கே ராஜா சார்பில் முதியோர் இல்லத்தில் அன்னதானம்
தேசிய அளவிலான வலுதூக்கும் போட்டியில் தேசிய அளவிலான சாதனைகளைப் புரிந்து, தங்கப் பதக்கங்களை குவித்த திருச்சி வீரர்,வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு
 திருச்சி மாவட்ட மனித நேய மக்கள் கட்சியின் சார்பாக  திருச்சி மாவட்ட பள்ளிவாசல் ஜமாத் நிர்வாகிகள், உலமா பெருமக்கள், சமுதாய பிரமுகர்கள் கலந்து கொள்ளும் கலந்துரையாடல் நிகழ்ச்சி