// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** அதிமுக 5 வது வார்டு வேட்பாளர் தீவிர பிரச்சாரம் !

அதிமுக 5 வது வார்டு வேட்பாளர் தீவிர பிரச்சாரம் !

 திருச்சி மாநகராட்சி 05 வது வார்டில் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.ராஜு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்



திருச்சி மாநகராட்சி தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் திருச்சி 5 வது  வார்டில் அதிமுக சார்பில் கே.எஸ்.ராஜு  போட்டியிடுகிறார். இதற்காக வேட்பு மனு தாக்கல் செய்த ராஜு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் திருச்சி 5 வது வார்டுக்குட்பட்ட மேல கொண்டையம் பேட்டை, எடத்தெரு, அக்ரகாரம் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

Post a Comment

0 Comments