// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** 60 வது வார்டு வேட்பாளர் காஜாமலை விஜய் தீவிர வாக்கு சேகரிப்பு

60 வது வார்டு வேட்பாளர் காஜாமலை விஜய் தீவிர வாக்கு சேகரிப்பு

பிப்ரவரி 19-ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்  நடைபெறுவதையொட்டி திருச்சி மாநகரில் உள்ள 65-வார்டுகளை சேர்ந்த திமுக கூட்டணி வேட்பாளர்கள், அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் வாக்காளர்களிடம் வாக்குகள் சேகரித்து வருகின்றனர்



அந்த வகையில் திமுகவின் முக்கிய பிரமுகர்களில் ஒருவரான  திருச்சி காஜா மலை திமுக பகுதி செயலாளரும், 60-வது வார்டு வேட்பாளருமான காஜா மலை விஜய் வாக்காளர்களிடம் வாக்குகள் சேகரித்து வருகிறார்.


அதன் படி நேற்று இரவு கே.கே.நகர், சுந்தர் முக்கிய வீதிகளில் உள்ள வாக்காளர்களிடம் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் 60-வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் காஜா மலை விஜய் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வாக்குகள் சேகரித்தார்.

Post a Comment

0 Comments