// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** 25 வது வார்டு திமுக வேட்பாளர் நாகராஜன் தீவிர பிரச்சாரம்

25 வது வார்டு திமுக வேட்பாளர் நாகராஜன் தீவிர பிரச்சாரம்

 திருச்சி மாநகராட்சி 25 வது வார்டில் திமுக சார்பில் முன்னாள் கவுன்சிலர் நாகராஜ் போட்டியிடுகிறார். 




இதற்காக வேட்பு மனு தாக்கல் செய்த நாகராஜ் தொடர்ந்து வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் இன்று காலை  25 வது வார்டுக்குட்பட்ட பகுதியில் ரெயின்போ நகர் பகுதிகளில் உள்ள வீடு வீடாக  சென்று  துண்டு பிரசுரங்களை வழங்கி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்த வாக்கு சேகரிப்பின் போது வட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் உடனிருந்தனர்.

Post a Comment

0 Comments