// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** திருச்சி 5 வது வார்டு மதிமுக வேட்பாளர் பம்பரம் சின்னத்தில் வாக்கு கேட்டு வீடு வீடாக சென்று பிரச்சாரம்

திருச்சி 5 வது வார்டு மதிமுக வேட்பாளர் பம்பரம் சின்னத்தில் வாக்கு கேட்டு வீடு வீடாக சென்று பிரச்சாரம்

 திருச்சி 5வது வார்டு மதிமுக வெற்றி வேட்பாளர் அபீஸ் என்கிற முத்துக்குமார் வீடு வீடாக சென்று பிரச்சாரம்


திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் பகுதியில்  5வது வார்டில் திமுக கூட்டணியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில்  அபீஸ் என்கிற முத்துக்குமார் போட்டியிடுகிறார்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் 5வது வார்டு  பகுதியில் போட்டியிடும் அபீஸ்  முத்துக்குமார்  தொடர்ந்து வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். 


மதிமுக சார்பில் போட்டியிடும் அபீஸ்  முத்துக்குமார் 5வது வார்டுக்குட்பட்ட  மேலகொண்டையம் பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி பம்பரம்
சின்னத்திற்கு வாக்கு கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

Post a Comment

0 Comments