// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** 55 வது வார்டு திமுக வேட்பாளர் தீவிர பிரச்சாரம்

55 வது வார்டு திமுக வேட்பாளர் தீவிர பிரச்சாரம்

திருச்சி மாநகராட்சி 55வது வார்டில் தி.மு.க. வேட்பாளராக சிவா ஆப்டிக்கல்ஸ் உரிமையாளர் ராமதாஸ் போட்டியிடுகிறார்.வேட்பாளர் ராமதாஸ் நேற்று காலை முதல் மாலை வரை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.




நேற்று மாலை  கருமண்டபம் வசந்த நகர் பகுதியில் வேட்பாளர் ராமதாஸ் வீடு வீடாக சென்று வாக்காளர்களை நேரில் சந்தித்து தனக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

 அப்போது நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்து பணியாற்ற தயாராக இருக்கிறேன் என வாக்காளர்களுக்கு வாக்குறுதி அளித்தார்.

தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ள ராமதாஸ் அவர்களுக்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது என அவரின் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments