// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** திருச்சி 60 வது வார்டு திமுக வேட்பாளர் காஜாமலை விஜய் வீடு வீடாக சென்று பிரச்சாரம்...

திருச்சி 60 வது வார்டு திமுக வேட்பாளர் காஜாமலை விஜய் வீடு வீடாக சென்று பிரச்சாரம்...

  திருச்சி 60 வது வார்டு திமுக வேட்பாளர் காஜாமலை விஜய் வீடு வீடாக சென்று பிரச்சாரம்...

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளதுதிருச்சி மாநகராட்சி 60 வது வார்டில் திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் காஜாமலை விஜய்  போட்டியிடுகிறார்.

திமுக வேட்பாளராக 60வது வார்டு பகுதியில்  போட்டியிடும் காஜாமலை விஜய் அவர்கள் தொடர்ந்து வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். 


திமுக சார்பில் போட்டியிடும் காஜாமலை விஜய் அவர்கள் காலை 60 வது வார்டுக்குட்பட்ட  கே.கே.நகர், இபி காலனி சுந்தர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

Post a Comment

0 Comments