// NEWS UPDATE *** 2 நாட்கள் அரசுமுறை பயணமாக ஜோர்டான் சென்றடைந்தார் பிரதமர் மோடி ********* தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நியமனம் *** சேலம் மேட்டூர் சார் ஆட்சியர் வீடு முன்பு விபத்து

சேலம் மேட்டூர் சார் ஆட்சியர் வீடு முன்பு விபத்து

 சேலம் மேட்டூர் சார் ஆட்சியர் வீடு முன்பு விபத்து 



சேலம் மாவட்டம் மேட்டூர் தூக்கணாம் பட்டி சார் ஆட்சியர்  இல்லம் முன்பு அங்குள்ள  இரு சக்கர வாகனத்தில் கணவன் மனைவி வந்து கொண்டு இருந்த  போது வேக தடையில் வெள்ளை கோடு குறியீடு இல்லாததால் கணவன் மனைவி தவறி விழுந்து பலத்த அடி ஏற்பட்டு காயங்களுடன் அரசு மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் ..குறிப்பாக இந்த சார் ஆட்சியர் இல்லம் இருக்கும் முக்கிய சாலையில் இரவு நேரங்களில் மின் விளக்கு எரிவதில்லை..சாலையில் வழிகாட்டும் குறியீடுகள் இல்லாததால் இது போன்ற விபத்துகள் அடிக்கடி ஏற்படுகிறது...மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து இது போன்ற குறைபாடுகள் சரி செய்ய   பொது மக்களின் புகாராக உள்ளது .

Post a Comment

0 Comments