// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** தலித் விடுதலை இயக்கம் மாநில பொதுக்குழு கூட்டம்

தலித் விடுதலை இயக்கம் மாநில பொதுக்குழு கூட்டம்

அம்பேத்கர் அவர்களின் 131 வது பிறந்தநாளையொட்டி தலித் விடுதலை இயக்கம்  தலித் ஞானசேகரன் அவர்களின்  மாநில பொதுக்குழு கூட்டம்  ஈரோட்டில் நடைபெற்றது...

இந்த கூட்டத்தில்   மாநிலத் தலைவர் மாவீ. சசிகுமார்  சிறப்புரையாற்றினார்...

ஈரோடு மாவட்ட துணைத்தலைவர்பி.சேகர் மாவட்ட துணை செயலாளர் மாவீ. முனியப்பன் ஈரோடு மாவட்ட பொருளாளர்  ரவிக்குமார். வரவேற்புரை ஆற்றினார்கள்....


ஈரோடு மாவட்ட தலைவர். பொன் சுந்தரம். மாநில அவைத் தலைவர் T.மூக்நாயக் . மாநில கொள்கை பரப்பு செயலாளர் J.வேதமாணிக்கம். மாநில தொண்டரணி செயலாளர்.A.K.நிஷோக்ராஜா. கரூர் மாவட்ட தலைவர்P. செல்வராஜ். கரூர் மாவட்ட செயலாளர் T.அங்கமுத்து. நாமக்கல் மாவட்ட தலைவர் K.சேதுபதி. திருவண்ணாமலை மாவட்ட செயலாளர். தலித் ஜெயக்கொடி ஆகியோர் கலந்து கொண்டனர்...

மாநில பொதுச்செயலாளர் தலித் கதிர்காமன் உரையாற்றினார்...  தலித் ஞானச்செல்வன் நிறைவுரை செய்தார்.... குப்புசாமி நன்றியுரை செய்தார்.இந்த கூட்டத்திற்கு  அம்பேத்கரின் தொண்டர்கள் பெருமளவில் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்...


ஈரோடு நிருபர் ஷேக் அலாவுதீன் 

Post a Comment

0 Comments