NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** கோவை சூலூர் விமானபடை தளத்தில் யோகா நிகழ்ச்சி

கோவை சூலூர் விமானபடை தளத்தில் யோகா நிகழ்ச்சி

  சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கோவையில் உள்ள சூலூர் விமானப்படை தளத்தில் சிறப்பு யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிக்ச்சியில் விமானப்படையைச் சேர்ந்த 1200 வீரர்கள்  பங்கேற்றுள்ளனர்.


மேலும் இந்த நிகழ்வினை ஈஷா யோகா அமைப்பைச் சேர்ந்த யோகா பயிற்சியாளர்கள் பயிற்சி அளித்தனர்.




"மனித நேயத்திற்கான யோகா" என்ற கருப்பொருளின் அடிப்படையில் இந்த ஆண்டு யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது..


கோவை செய்தியாளர் : கோபிநாத் 

Post a Comment

0 Comments