// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** திருவெறும்பூரில் அதிமுக ஆர்ப்பாட்டம்

திருவெறும்பூரில் அதிமுக ஆர்ப்பாட்டம்

திருச்சி திருவெறும்பூர் பகுதி அதிமுக சார்பில் மின்சாரம், பால் மற்றும் சொத்து வரி உயர்வை கண்டித்து திருவெறும்பூரில் வடக்கு ஒன்றிய கழக செயலாளர். திரு கார்த்திக்,மற்றும் தெற்கு ஒன்றிய கழக செயலாளர திரு. ராவணன்  ஆகியோர் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.


 இந்த ஆர்ப்பாட்டத்தில் மின் கட்டணம், சொத்துவரி, பால் விலை மற்றும்  அத்தியாவசிய பொருட்களின் விலைஉயர்வு, சட்ட ஒழுங்கு சீர்குலைவு, மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத குறித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது,



இந்த ஆர்ப்பாட்டத்தில் உட்பட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

 


திருவெறும்பூர் பகுதி செயலாளர் திரு பாஸ்கர் கூத்தைப்பார் பேரூர் கழக செயலாளர் முத்துக்குமார், துவாக்குடி நகர கழக செயலாளர் S.P.பாண்டியன், SP.கணேசன், ATP.கார்த்திக்., ராஜமணிகன்டன், சுபத்ரா தேவி, சுரேஷ்குமார், M.P.ராஜா ,சாந்தி, எல்லோரா சண்முகம், செல்வராஜ், அண்ணாதுரை அரசங்குடி அமுதா ஆகியோர் முன்னிலையிலும், நவல்பட்டு பாலமூர்த்தி , ஒன்றிய கவுன்சிலர்கள் பொய்கை குடி முருகா, விஜி ஆறுமுகம், பூமதிமூர்த்தி, தலைவர் கோகிலாசண்முகம், அவைத்தலைவர் முருகானந்தம்,  அபிமன்யு, ரேஷன், காட்டூர் அம்மாமணி, கோபாலகிருஷ்ணன்,  மற்றும் கழக நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர்.

Post a Comment

0 Comments