// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** "SUMAITHANGI" TAMIL MONTHLY (PRGI NO: : TNTAM/2014/59264)
திருச்சியில் மாநில அளவில் சிலம்ப போட்டிகளில் வெற்றி பெற்ற நண்பர்கள் சிலம்ப கூடத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு  சமத்துவ பொங்கல் விழாவில் மாற்றம் அமைப்பின் சார்பில்  பராட்டு வாழ்த்துக்கள்  தெரிவிக்கப்பட்டது
 தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம்
திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளரை பணம் கேட்டு மண்டையை உடைத்த காங்கிரஸ் கட்சி கோட்ட தலைவர் - நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு
புதிய ஹஜ் இல்லத்தை நிர்வாகிக்கும் பொறுப்பை ஹஜ் ஏற்பாட்டு குழுவிடம் ஒப்படைக்க வேண்டும் – தமிழக அரசுக்கு ஹஜ் ஏற்பாட்டு குழு கோரிக்கை
கராத்தே போட்டியில் திருச்சி மாணவிக்கு வெண்கலப் பதக்கம்
மஹாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற ஏசியன் இன்டர்நேஷனல் சர்வதேச திரைப்பட குறும்பட விருது வழங்கும் விழாவில் திருச்சி இயக்குனரின் கனவு குறும்படம் சிறந்த படம் மற்றும் சிறந்த  இயக்குனர் விருதுகளை வென்றது