// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** "SUMAITHANGI" TAMIL MONTHLY (PRGI NO: : TNTAM/2014/59264)
உரிமை கோரப்படாத ஆதரவற்ற, அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்து வரும் சமூக செயற்பாட்டாளர்க்கு ஆளுநர் விருது!
திருச்சி அரசு மருத்துவமனையில்   77வது குடியரசு தினத்தை முன்னிட்டு  மஜக சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது
கிளெனீகல்ஸ் மருத்துவமனை மற்றும் ரோட்டரி கிளப் திருச்சி சோழாவுடன் இணைந்து திருச்சியில் இலவச மருத்துவ முகாம்
தமிழக வரலாற்றில் சிவில் வழக்கை விரைவாக முடித்த திமுக அரசுக்கு நன்றி - முதல்வர் இருக்கும் திசையை நோக்கி கையெடுத்து கும்பிடுகிறோம் - திருச்சியில் நியோமேக்ஸ் முதலீட்டாளர்கள் நலச்சங்க உறுப்பினர்கள் செய்தியாளர்கள் சந்திப்பு
 35 ஆண்டுகளுக்குப் பின் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்ட முன்னாள் மாணவ மாணவிகளின் சந்திப்பு நிகழ்ச்சி
திருச்சி : சுமைதாங்கி இதழ் அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றம்
திருச்சி அருகே சொத்து பிரச்சனையில் சர்ச் மீது தாக்குதல் நடத்தி, பெண்ணை நாயை விட்டு கடிக்க வைத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் மனு அளித்தார்.