// NEWS UPDATE *** பள்ளியில் ஆசிரியை வெட்டிக்கொலை சேலம், ஓமலூர் அருகே கமலாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்திற்குள் உள்ளே புகுந்து ஆசிரியை ஸ்ரீவித்யா வெட்டி படுகொலை குடும்ப பிரச்னை காரணமாக அவரது கணவர் விஜயமுருகனே வெட்டிக் கொலை செய்த‌தாக தகவல்; தப்பியோடிய அவரை போலீசார் தேடி வருகின்றன *** "SUMAITHANGI" TAMIL MONTHLY (PRGI NO: : TNTAM/2014/59264)
 திருச்சியின் மையப்பகுதியில் உள்ள பெண்கள் மத்திய சிறையை மாற்றி காந்தி மார்க்கெட்டை விரிவாக்கம் செய்ய வேண்டும் - சட்டசபையில் இனிகோ இருதயராஜ்
திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே ராம்ராஜ் காட்டன் புதிய ஷோரூம் திறப்பு
இறகுகள் தொண்டு நிறுவனத்தின் 11 ஆம் ஆண்டு தீபாவளி நலத்திட்டம் மற்றும் குழந்தைகளை மகிழ்விக்கும் கலை நிகழ்ச்சிகள் இறகுகள் நிறுவனர் ஜே ராபின் மெர்சி அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது
 திருச்சி உய்யகொண்டான் திருமலையில் பிஜி நாயுடு ஸ்வீட்ஸ் 47 -வது கிளை இன்று உதயம்
திருச்சி கே.கே நகர் அருகே 18 பேருக்கு சொந்தமான 15 கோடி மதிப்பிலான இரண்டரை ஏக்கர் நிலம் - ஆவணங்கள் அனைத்தும் இருந்தும் இடத்திற்கு உரிமை இல்லாத குண்டர்கள் நிலத்தை அபகரிக்க முயன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு
திருச்சியில் ஸ்ரீரங்கத்தில் திருவோண மஹோத்ஸவ இசை நிகழ்ச்சி - ஏராளமான பொதுமக்கள் கேட்டு ரசித்தனர்.
 திருச்சியில் அமைந்துள்ள லாட்ஜ் ஆப் ராக்,தொண்டு அறக்கட்டளையின் சார்பாக எலும்பு அடர்த்தி பரிசோதனை முகாம்