// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** "SUMAITHANGI" TAMIL MONTHLY (PRGI NO: : TNTAM/2014/59264)
ரயில்வே ஊழியர்களுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய அலவன்ஸ்களை உடனடியாக வழங்க வலியுறுத்தி திருச்சியில் எஸ் ஆர் எம் யூ ரயில்வே தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
திருச்சி மாநகராட்சி பொது நிதியிலிருந்து எந்தப் பணிகளும் வார்டுகளுக்கு செய்யவில்லை என குற்றச்சாட்டு:    திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக - திமுக கவுன்சிலர்கள் வாக்குவாதம் செய்து வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு
ஈரான் அதிபர் அயத்துல்லா அலி கமேனியை படுகொலை செய்த அமெரிக்கா - இஸ்ரேலை கண்டித்து திருச்சியில்  மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கருப்பு சட்டை அணிந்து மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்
 செட்டெனன்ட் அஞ்சல் தலை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி
 ஆளுநர் விருதாளருக்கு பாராட்டு!
 சாலை விபத்தில் பலியான ஆண் நபர் நல்லடக்கம் செய்த காவலர் மற்றும் சமூக செயற்பாட்டாளர்!
திருச்சி நத்தர்ஷா தர்கா சந்தனக்கூடு விழாவிற்கு உள்ளூர் விடுமுறை கேட்டு கோரிக்கை மனு