// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** "SUMAITHANGI" TAMIL MONTHLY (PRGI NO: : TNTAM/2014/59264)
அமைச்சர் கே என்.நேரு மீது ED பொய் வழக்கு - திருச்சியில் முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழகம் சார்பில் கண்டன போராட்டம்.
திருச்சியில் வருகிற 5 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கும் பொங்கல் விழாவிற்கு இன்று கால்கோல் விழா
எந்த கட்சியோடு கூட்டணி வைத்தாலும் சீமான் கட்சியுடன் வைக்க மாட்டோம் - தமிழக விவசாயிகள்  கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு கட்சி தலைவர் திருச்சியில்  பேட்டி
திருச்சியில் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக செயற்வீரர்கள் கூட்டம்
வரும் ஜனவரி 6ஆம் தேதி மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக அங்கன்வாடி ஊழியர்கள் அறிவிப்பு..
ஜல்லிக்கட்டு போட்டியில் ஆன்லைன் மூலம் டோக்கன் பெறுவதை தடை செய்ய வேண்டும் - சமூகநீதி பேரவை சார்பில் ஜல்லிக்கட்டு காளைகளுடன் ஊர்வலமாக சென்று ஆட்சியரகத்தில் மனு
எங்களது கோரிக்கை ஏற்காவிட்டால் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் - தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநிலத் தலைவர் திருச்சியில் பேட்டி